Skip to main content

Posts

Showing posts from June, 2017
1மானோட்ரோப்பாவில் உணவுப் பொருட்களை உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்க்ள்-------------------- 2ஈஸ்டின் காற்றில்லா சுவாசத்தினால் உண்டாவது--------------- 3நீர்த் தேவைக்காகத் தென்னையின் வேர்கள் தாய்த் தாவரத்தைவிட்டு வெகுதொலைவிற்கு மண்ணில் ஊடுருவிச்செல்கின்றன அத்தகைய வேர்களின் இயக்கம்----------------- 4தாவரங்களில் சைலத்தின் பணி--------------- 5தற்சார்பு ஊட்ட முறைக்குத் தேவைப்படுவது------------------ 6இலைத்துளைகள் --------------உதவுகின்றன 7பசுந்தாவரங்களில் காணப்படும் ------------செல் நுண்ணுறுப்பை உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் என அழைக்கலாம் 8கஸ்குட்டா விஸ்கம் போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் போன்ற அமைப்பு --------------------என அழைக்கப்படுகிறது 9மனித உணவுக்குழல் பாதையில் அமையாத உறுப்பு------------- மைக்கோரைசா வேர்கள்,எத்தனால்,நீர் சார்பு இயக்கம், நீரைக்கடத்துதல் இவை அனைத்தும் ,இவை அனைத்தும், பசுங்கணிகம்,ஹாஸ்டோரியா கணையம்
1பாலூட்டிகளின் மிக முக்கியபண்பு-------------- 2மாமிச உண்ணிகள்----------பற்களைப் பயன்படுத்தி மாமிசத்தைக் கிழிக்கிறது 3சிறுநீரகத்தில் நெப்ரானின் ஹென்லி வளைவு பகுதியில் தான் பெருமளவு நீர் மீண்டும் உறீஞ்சப்படுகிறது பின்வருவனவற்றுள்-------மிக நீளமான ஹென்லி வளைவு கொண்ட நெப்ரானைப் பெற்று அதிக நீரை மீண்டும் உறிஞ்சி சேமிக்கிறது 4பாலுட்டிகளில் -------------இரத்த அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது 5பெயரிடப்படாத இருவாழ்வி பாலுட்டியின் இரத்தப்பூச்சிகள் அடங்கிய கண்ணாடி நழுவங்கள் தரப்பட்டுள்ளது இரத்தப்பூச்சுகளை எவ்வாறு வேறுபடுத்தி அறிவீர்கள் 6செல்லுலோஸ் செரித்தலுக்கு செல்லுலேஸ் எனும் நொதி தேவைப்படுகிறது செல்லுலேஸ் உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களை சில பாலுட்டிகள் தனது உணவுபாதையில் இருக்கச் செய்து உணவையும் பாதுகாப்பையும் தருகிறது பின்வருவனவற்றுள் இச்செயல் மிகுதியாகக் காணப்படுகிறது 7பாலுட்டிகளின் முன்னங்கால்கள் பொதுவாக ஒர் அமைப்பினை பெற்றிருந்தாலும் வெவ்வேறு விலங்குகளில் பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகின்றன இதனை இவ்வாறு அழைக்கலாம் 8உணர் மீசை உரோமங்கள் காணப்படும் விலங்கு---...
1ஒரு செல் உயிரிகளான அமீபாவிலும் பாக்டீரியாவிலும் நடைபெறும்   இனப்பெருக்க வகை---------------- 2பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு-------- 3கருவுற்ற சூற்பை கனியாகும் ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல் மட்ட சூற்பையிலிருந்து உருவாகும் கனி----------- 4நீரில் ஊற வைத்த விதையை அழுத்தும்போது -------------வழியாக நீர் கசிகிறது 5மாங்கனி கல் போன்ற கனி என்று அழைக்கப்படுகிறது ஏனெனில் இதன் -------------- 6காற்றின் மூலம் கனி விதைப் பரவுதலுக்கான பொருத்தமான கூற்று-------------- 7மூவிணைவினால் உண்டாகும் திசு கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கவல்லது------- 8தன் மகரந்தச்சேர்க்கை முறையின் தீமை-------------- 9தாவரத்தின் முக்கியமான பகுதி மலர் இது----------க்கு உதவுகிறது 10மலரின் இன்றியமையாத பாகங்கள்-------------- 11-----------உற்பத்தி செய்ய அயல் மகரந்தச் சேர்க்கை உதவுகிறது 12காற்று மூலம் மகரந்தச்சேர்க்கை-----------இல் நடைபெறுகிறது 13----------அமைப்பினால் பூச்சிகள் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெற ஏதுவாகிறது 14கருவுற்ற பின் சூல்-...
11நமது உடல் உறுப்புகளின் அனைத்து செயல்களையும் கட்டுபடுத்தும் மட்டும் ஒருங்கிணைக்கும் பணியினை செய்யும் இரு மண்டலங்கள்------------------------ 12நரம்பு செல் இணைப்பு பகுதியில் நரம்பு கடத்துப்பொருளை வெளியிடுவது------- 13நோய்தடைக்காப்பு மண்டலத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி--------------- 14இயற்கை மகப்பேறுக்காக கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறப்பிற்காக மருத்துவர் பயன்படுத்தும் ஹார்மோன்ன் -------------------------- 15மியாஸிஸ் செல் பிரிதலின் முக்கிய நிகழ்வான குறுக்கே கலத்தல் ----------------நிலையில் ஏற்படும் 16குன்றல் பகுப்பு என்பது இனச்செல்களை உருவாக்கும் ஒரு நிகழ்வு குன்றல் பகுப்பு நடைபெறும் செல்கள்----------------- 17அமீபாவில் நடைபெறும் செல்பகுப்பு முறை --------------------- 18உரிய செல் பகுப்பு அமைவு முறை ----------------------- 19போலியோ ஒரு வைரஸ் நோய் இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கை கால் செயலிழந்து விடுகிறது குழந்தையின் ------------உறுப்பு மண்டலம் அதிகமாக பாதிக்கப்படுகிறது 20அதிக ஒளி படும்போது கண்களை விரைவாக மூடிக்கொள்வதும் வெப்பம் பட்டவுடன் கையை உடனே இழுத்...
1ஒற்றை முனை நியூரான் காணப்படும் இடம்------------- 2.உணர் உறுப்புகளில் அடங்கியுள்ளவை----------------------- 3நமது உடலின் மனவெழுச்சி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி----------------- 4மூளைத்தண்டின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது-------------- 5தண்டுவட நரம்புகள் என்பவை ------------------ 6கழுத்துபகுதியில் காணப்படும் ஒரு நாளமில்லா சுரப்பி---------------------- 7எக்சோகிரைன் எண்டோகிரைனாக செயலாற்றும் நாளமில்லா சுரப்பி----------------- 8ஒரு டெசி லி இரத்தத்தில் காணப்படும் இயல்பான இரத்தச் சர்க்கரையின் அளவு---------------------- 9நோய் தொற்றை எதிர்க்கும் Tலிம்போசைட்டுகள் ---------------------உறுப்பில் மாறுபாடு அடைகின்றன 10மியாசிஸ் -1இல் ஒத்திசைவான குரோமோசோம்கள் ஜோடியுறுதல் நிலை--------------------------------- வளர் கரு நரம்பு திசு,இருமுனை நியுரான்,ஹைபோதலாமஸ்,நடு மற்றும் பின் மூளை ,கலப்பு நரம்புகள்,தைராய்டு,சுரப்பி,கணையம்,80-120மி.கி/டெசி.லி,தைமஸ் சுரப்பி ,சைக்கோட்டீன்