1ஒரு செல் உயிரிகளான அமீபாவிலும் பாக்டீரியாவிலும் நடைபெறும்
இனப்பெருக்க வகை----------------
2பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்க முறையில் நடைபெறும்
முதல் நிகழ்வு--------
3கருவுற்ற சூற்பை கனியாகும் ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள்
கொண்ட மேல் மட்ட சூற்பையிலிருந்து உருவாகும் கனி-----------
4நீரில் ஊற வைத்த விதையை அழுத்தும்போது -------------வழியாக
நீர் கசிகிறது
5மாங்கனி கல் போன்ற கனி என்று அழைக்கப்படுகிறது ஏனெனில் இதன்
--------------
6காற்றின் மூலம் கனி விதைப் பரவுதலுக்கான பொருத்தமான கூற்று--------------
7மூவிணைவினால் உண்டாகும் திசு கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம்
அளிக்கவல்லது-------
8தன் மகரந்தச்சேர்க்கை முறையின் தீமை--------------
9தாவரத்தின் முக்கியமான பகுதி மலர் இது----------க்கு உதவுகிறது
10மலரின் இன்றியமையாத பாகங்கள்--------------
11-----------உற்பத்தி செய்ய அயல் மகரந்தச் சேர்க்கை உதவுகிறது
12காற்று மூலம் மகரந்தச்சேர்க்கை-----------இல் நடைபெறுகிறது
13----------அமைப்பினால் பூச்சிகள் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கை
நடைபெற ஏதுவாகிறது
14கருவுற்ற பின் சூல்----------ஆக மாறுகிறது
15சரியாக பொருந்தியது--------------
16பொருந்தாத இணை----------
இரண்டாக பிளத்தல்,,மகரந்தச்சேர்க்கை, திரள் கனி, மைக்ரோபைல்,
உள்தோல் கடினமானது, டிரைடாக்ஸ் தாவரத்தில் புல்லிவட்டம் பாப்பஸ் தூவிகளாக மாறி கனி
பரவுதலுக்கு உதவுகிறது,கருவூண்,விதைகள் குறைந்த அளவில் உருவாகின்றன,பால் இனப்பெருக்கம்,
மகரந்,ததாள் வட்டம் சூலக வட்டம்,மேற்கூறிய அனைத்தும், புல் நிறமுள்ள அல்லிவட்டம் தேன்
சுரத்தல் ,விதை, திரள்கனி, நெட்டிலிங்கம்,, ரெக்மா இரு புறவெடிக்கனி ,---
Comments
Post a Comment