1விரும்பதக்க உடல் நலக்கூறு------------------
2சமுகத்தில் சுமுகமற்ற செயல்----------
3பாக்டீரியாவால் உண்டாகும் நோய்-----------------
4காற்றின் மூலம் பரவும் நோய்----------------------
5மிகக் கடுமையான மலேரியா காய்ச்சலை உருவாக்கும் பிளாஸ்மோடியம்
கிருமி----------
6நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் புரோட்டோசோவா
நுண்ணுயிரி------------------
7மறைமுகமாக நோய் பரவும் முறை-----------------
8பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் கொடுக்கப்படும் நோய் தடுப்பூசி---------------
9ஒரு மாணவி கார்போஹைடிரேட் உணவை உண்கிறாள் புரத உணவை தவிர்க்கிறாள்
எந்த நோய் அவளுக்கு ஏற்படும்--------------------------
திரு k நாள்தோறும் தன் கடமையை செய்கிறார் மகிழ்ச்சியாக உள்ளார்,எளிய
செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்கிறார்,இரணஜன்னி,காசநோய்,பால்சிபாரம்,எண்டமீபா ஹிஸ்டோலைடிக்கா,நோயாளி
பயன்படுத்தும் உடைமைகள்,BCG,குவாஹியோர்கர்
Comments
Post a Comment