1உடல் ஜீன் சிகிச்சை முறை என்பது------------------
2.பட்டாணி செடியானது மஞ்சள் விதையானது பச்சை நிற விதையின் மேல் ஒங்கு தன்மை கொண்டது
பச்சை நிற விதைக்கான ஜீனாக்கம்-----------------
3.தொகுதி நிடேரியாவை சேர்ந்த உயிரியான ஹைடிரா புதிய சந்ததியை உருவாக்கப்படும் முறை-------------------
4இன்சுலின் சார்ந்த நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மனிதனின் கணையத்தில்
--------------செல்கள் சிதைவடைந்திருக்கும்
5.ஒரே மாதிரியான இரட்டையர்கள் பற்றிய தவறான கருத்து-----------------------
6.நியாண்டர்தல் மனிதன் பற்றிய சரியான கூற்று--------------
7மரபு பண்பு காரணிகள்------------எனப்படும்
Comments
Post a Comment