17மின்னோட்டத்தின் காந்த விளைவும்
ஒளியியலும்
1ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம்
+1/3எனில் அந்த ஆடியின் வகை--------------
2ஒரு கம்பி சுருளோடு தொடர்புடைய
காந்தப்பாயம் மாறும்போதெல்லாம் அச்சுற்றில் மின்னியக்கு விசை உருவாகும் நிகழ்வு--------------
3உலோகக் கடத்தியில் பாயும் மின்னோட்டம்
அதனைச் சுற்றி-----------------ஜ உருவாக்கும்
4பார்வைப்புலம் பெரும அளவாக அமைவது------------
510செமீ தொலைவுள்ள குவி லென்சுலிருந்து
25செமீ தொலைவில் பொருள் வைக்கப்படுகிறது பிம்பத்தின்
தொலைவு-----------------
6பின்வரும் கூற்றில் மின்னோட்டத்திசை
மாற்றிக்கு பொருந்துவது
7ஒரு மின்னிணைப்புக் கம்பியில்
மின்னோட்டம் கிழக்கு இருந்து மேற்காகச் செல்கிறது கம்பியின் 5செமீ தொலைவில் உள்ள காந்தப்புலத்தின்
திசையைக் காண்க
8மனிதக் கண்ணில் உள்ள கண் லென்சின்
குவிய தூரத்தை சரிசெய்யப் பயன்படும் பகுதி யாது?
9நீர் நிரம்பிய கண்ணாடி குவளையில்
பாதி பென்சிலானது காற்றும் நீரும் சேருமிடத்தில் வளைந்தது போல தோன்றுகிறது இதற்குக்
காரணமான ஒளியின் நிகழ்வைக் கூறுக
10ACமின்னியற்றியைDC மின்னியற்றியை
எவ்வாறு மாற்றலாம்
விடை1. குவி ஆடி 2. மின் காந்த
தூண்டல் 3.காந்தப்புலம் 4.குவி ஆடியில்
Comments
Post a Comment