14 அளவிடும்
கருவிகள்
1திருகு அளவி என்பது -----------அளவுக்குப் பரிமாணம் உள்ள
மிகச் சிறிய பொருள்களை அளவிடும் கருவியாகும்
2,திருகு அளவியில் தலைக்கோல் சுழிப்பிரிவு,புரிக்கோலின் வரை
கோட்டிற்குக் கீழ் அமைகிறது எனில் சுழிப்பிழை----------------
3திருகு அளவி--------------ன் விட்டத்தை அளக்க பயன்படுகிறது
4ஓர் ஒளி ஆண்டு என்பது-----------ஆகும்
5வானியல் அலகு என்பது புவியின் மையத்திற்கும் -------ன் மையத்திற்கும்
இடைப்பட்ட சராசரி தொலைவு
விடை1 0,01மிமீ 2,நேர் குறி 3,மெல்லிய கம்பி 4,365.25x24x60x603x108 5சூரியன்
Comments
Post a Comment