13கார்பனும்
அதன் சேர்மங்களும்
1உறுதிப்படுத்துதல்;கரிமசேர்மங்களில் உள்ள பிணைப்புகள் சகப்பிணைப்புத்
தன்மை கொண்டவை
காரணம்;சகப்பிணைப்பானது அணுவிலுள்ள எலக்ட்ரான்கள் பங்கிடபடுவதால்
ஏற்படுகிறது
2உறுதிப்படுத்துதல்;வைரம் என்பது கார்பனின் கடினமான புறத்வேற்றுமை
வடிவம் ஆகும்
காரணம்;வைரத்திலுள்ள கார்பன் நான்முகி வடிவம் உடையது
3 உறுதிப்படுத்துதல்;சுய சகப்பிணைப்பின் காரணமாக மிக அதிக
அளவு கார்பன் சேர்மஙகள் உருவாகின்றன
காரணம்;கார்பன் சேர்மங்கள் புறவேற்றுமை வடிவத்தின் பண்புகளைப்
பெற்றுள்ளன
4பக்மின்ஸ்டர் புல்லாரின் -----------ன் புறவேற்றுமை வடிவம்
5கிராபைட் அலோகமாக இருந்தாலும் மின்சாரத்தைக் கடத்துகிறது,இது-------------ன்
காரணமாகக் கடத்துகிறது
6மீத்தேனின் வாய்ப்பாடுCH4 அதனைத் தொடரும் அடுத்தC2H4 ஈத்தேன்
இவை இரண்டிற்கும் உள்ள பொதுவான வேறுபாடு-----------------
7அல்கைன் குடும்பத்தில் உள்ள முதல் சேர்மத்தின் IUPAC பெயர்-----------------
8கீட்டோன் தொகுதியிலும் ஆல்டிஹைடு தொகுதியிலும் எந்த வினைசெயல்
தொகுதி இறுதியில் உள்ளது
9சோதனைகுழாயில் வைக்கப்பட்டுள்ள சோடியம் கார்பனேட்டை அசிட்டிக்
அமிலத்துடன் சேர்த்துச் சூடுபடுத்தும்போதுX என்ற நிறமற்ற மணமற்ற வாயு வெளிவருகிறது
இந்த வாயு சுண்ணாம்பு நீரைப் பால்போல் மாற்றுகிறது Xயைக் கண்டுபிடிக்க
10 உறுதிப்படுத்துதல்;எத்தனால் தன் இயல்பை இழத்தலால் அது
குடிப்பதற்க்கு ஏற்றது அல்ல
காரணம்;பிரிடின் எத்தனால் தன் இயல்பை இழக்கிறது
விடை1,கொடுக்கப்பட்டுள்ள காரணம் உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாக
உள்ளது காரணம் கார்பன் தனது 4இணைதிறன் எலெக்ட்ரான்கள்
மூலம் மற்ற அணுக்களுடன் பங்கீட்டின் அடிப்படையிலேயே சகப்பிணைப்பை உருவாக்குகிறது
2,சரியாக உள்ளது ஏனெனில் வைரத்தில் உள்ள ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு காரன்
அணுக்களுடன் நான்முகி அமைப்பில் பிணைப்புற்று கடின முப்பரிமாண அமைப்பை உருவாக்குகின்றது
3இல்லை காரணம்;கார்பனின் பல்வேறு சேர்மங்களை உருவாக்கும் தன்மைக்குக் காரணம் கார்பன்
அணுவின் சிறிய அளவும் பங்கிடபெற்ற எலெக்ட்ரான் ஜோடிகளைத் தன் அணுக்கருவோடு பற்றிக்கொள்ளுதலும்
ஆகும் 4.கார்பன் 5,பிணைப்புறா எலெக்ட்ரான்கள் 6,CH2 7,ஈத்தைன் 8,ஆல்டிஹைடு தொகுதியின்
வினை செயல் தொகுதியின் வினை செயல் தொகுதியான –CHO என்பது எப்போதும் கார்பன் பிணைப்பின்
இறுதியில் தான் அமைந்திருக்க வேண்டும் ஆனால் கீட்டோன் தொகுதியின் வினை செயல் தொகுதி—CO
என்பது கார்பன் பிணைப்பின் இறுதியில் இருக்காது 9,X கார்பன் டை ஆக்ஸைடு CO2 10காரணம்
சரியாக உள்ளது பிரிடின் சேர்ப்பதால் எத்தனால் இயல்புத் தன்மையை இழக்கிறது
Comments
Post a Comment