1ஒர் உண்மை கரைசல்
என்பது கரைபொருள் மற்றும் கரைப்பானால் ஆன ஒரு படித்தான கரைசல் சாக்பீஸ் துகள்கள் தண்ணீரில்
கலந்த கரைசல் பல படித்தான கலவையாகும் இது உண்மை கரைசலா-------
2நீரைக் கரைப்பானாகக்
கொண்ட கரைசல் நீர்க்க்ரைசல் ஆகும் கார்பன் டை சல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல்---------ஆகும்
3உப்பின் கரைதிறன்
100கிராம் தண்ணீரில் 36கிராம் ஆகும்20கிராம் உப்பை நீரில் கரைத்தப்பின் அக்கரைசல் தெவிட்டிய
நிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும்
4இரண்டு திரவங்கள்
ஒன்றிலொன்று கரையுமானால் அத்திரவங்கள் -------------எனப்படும்
5சூரிய ஒளி நும்
வகுப்பின் சன்னல் வழியே வரும்போது அதன் பாதை தெரிவதன் காரணம் ஒளியின்
-------------------
6ஒரு கரைசலின் துகள்கள்
மீநுண்ணோக்கி வழியே தெரிவதனால் அக்கரைசல் -------------எனப்படும்
7இரு மடிக் கரைசலின்
உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை--------------
8ஆழ்கடல் முத்துக்
குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை---------------
9புவீயின் மணற்பரப்பு
ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் நைட்ரஜனை தன்னுள் கொள்ள முடியாநிலை --------------எனப்படும்
10ஒரு வெப்பம் கொள்வினையில்
வெப்பநிலையை --------------கரைதிறன் அதிகரிக்கும்
11நீர் வாழ் உயிரினங்களுக்குக்
குளிர்ந்த நீரே உகந்தது எனெனில்-------
உண்மைகரைசல் அல்ல
இது தொங்கல் எனப்படும்,நீரற்ற கரைசல் ,16கிராம் உப்பு தேவைப்படும் ,இரண்டறக்கலப்பவை,சிதறலால்
கூழ்மக்கரைசல் ,இரண்டு,,ஹீலியம் ஆக்ஸிஜன் ,தெவிட்டிய நிலை, அதிகரித்தால் ,வெப்பநிலை
குறையும்போது நீரிலுள்ள ஆக்ஸிஜன் கரைதிறன் அதிகரிக்கிறது---
Comments
Post a Comment