1Zn+2HclàZnCL2+H2மேற்கூறிய வினை எவ்வகை வினையைச் சார்ந்தது
2செம்பழுப்பு நிறமுள்ள X என்ற தனிமத்தைக் காற்றுடன் வெப்பப்படுத்தும்போது
Y என்ற கறுப்பு நிறச் சேர்மத்தைத் தருகிறது Xமற்றும்Y என்பவை---------------
3ஒரு மாணவன் தாளைக் கொண்டு தூய நீரின் PH யைச் சோதித்தான்
PH தாள் பச்சை நிறத்தைக் காட்டியது எலுமிச்சம் பழச்சாற்றை நீரினுள் அமிழ்த்தியதும்
---------------நிறமாக மாறியது
4வேதி எரிமலை என்பது------------
5காரீய நைட்ரேட் படிகங்களை அதிக அளவு வெப்பப்படுத்தும்ப்பொழுது
அது ------------வாயுவைக் கொடுக்கிறது அந்த வாயுவின் நிறம்--------------
6சில்வர் நைட்ரேட் மற்றும் சோடியம் குளோரைடு நீர்க் கரைசல்களைக்
கலக்கும்போது ---------------வீழ்ப்படிவு உடனடியாகக் கிடைக்கிறது
7அலுமினியம் ,துத்தநாக சல்பேட் கரைசலிலிருந்து துத்தநாகத்தை
இடப்பெயர்ச்சி செய்கிறது
8பற்சிதைவைத் தடுக்க நாம் நாளும் பல் துலக்க வேண்டும் நான்
பயன்படுத்தப்படும் பற்பசை ------------தன்மை கொண்டது
9அசிட்டிக் அமிலத்தில் வினிகர் உள்ளது தயிரில் உள்ள அமிலம்------------
10PH=-Log(H+)ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனியின் செறிவு
0.001Mஎனில் அதன் PHமதிப்பு---------------
இடப்பெயர்ச்சி வினைCu,Cuo சிவப்பு, சிதைவுறுதல் வினை NO2
,செம்பழுப்பு ,வெள்ளை, அலுமினியம் வினைதிறன் மிக்கது, காரத், லாக்டிக் அமிலம் ,3
Comments
Post a Comment