1புதிய தனிம வரிசை அட்டவணையில் தொடர்களும் தொகுதியும் உள்ளன
தொடர்களும் தொகுதிகளும் முறையே---------------
2மூன்றாவது வரிசையில் தனிமங்கள் உள்ளன அவற்றில் எத்தனை அலோகங்கள்
3அனைத்துச் சேர்மங்களுக்கும் அடிப்படையான தனிமம்
------------------தொகுதியில் உள்ளது
4தாதுவிலிருந்து உலோகமானது இலாபகரமானதாகப் பிரித்தெடுக்கப்படுகிறது.அலுமினியமானது
பாக்ஸைட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது இது---------------என அழைக்கப்படுகிறது
5தங்கம் என்ற தனிமமானது சேர்மமாகக் கிடைப்பது இல்லை இது காற்று
அல்லது நீருடன் வினைபுரிவது இல்லை இது---------------நிலையில் உள்ளது
கிடைமட்ட வரிசைகள்[தொடர்கள்]செங்குத்து வரிசைகள்[தொகுதிகள்],5,14
வது தொகுதியில்,தாது,தனித்த,
Comments
Post a Comment