11நமது உடல் உறுப்புகளின் அனைத்து செயல்களையும் கட்டுபடுத்தும்
மட்டும் ஒருங்கிணைக்கும் பணியினை செய்யும் இரு மண்டலங்கள்------------------------
12நரம்பு செல் இணைப்பு பகுதியில் நரம்பு கடத்துப்பொருளை வெளியிடுவது-------
13நோய்தடைக்காப்பு மண்டலத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி---------------
14இயற்கை மகப்பேறுக்காக கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறப்பிற்காக
மருத்துவர் பயன்படுத்தும் ஹார்மோன்ன் --------------------------
15மியாஸிஸ் செல் பிரிதலின் முக்கிய நிகழ்வான குறுக்கே கலத்தல்
----------------நிலையில் ஏற்படும்
16குன்றல் பகுப்பு என்பது இனச்செல்களை உருவாக்கும் ஒரு நிகழ்வு
குன்றல் பகுப்பு நடைபெறும் செல்கள்-----------------
17அமீபாவில் நடைபெறும் செல்பகுப்பு முறை ---------------------
18உரிய செல் பகுப்பு அமைவு முறை -----------------------
19போலியோ ஒரு வைரஸ் நோய் இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு
கை கால் செயலிழந்து விடுகிறது குழந்தையின் ------------உறுப்பு மண்டலம் அதிகமாக பாதிக்கப்படுகிறது
20அதிக ஒளி படும்போது கண்களை விரைவாக மூடிக்கொள்வதும் வெப்பம்
பட்டவுடன் கையை உடனே இழுத்துக்கொள்வதும் அனிச்சை செயலுக்கு சில எடுத்துக்காட்டாகும்
இச் செயலுக்கு மைய நரம்பு மண்டலத்தின் --------------காரணமாகிறது
21எளிய அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் உணர்வுறு பொருளைப்
பயன்படுத்தி வலியை உணர இயலாமல் செய்வார் இதனால் நரம்புச் செல்லின் ------------யில்
நரம்பு தூண்டல் நிறுத்தி வைக்கப்படுகிறது
நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பி மண்டலம் ,இணைப்பு
குமிழ்கள்,தைமஸ்,ரிலாக்ஸின்,பாக்கிடீன்,இனப்பெருக்க எபிதீலியல் செல்கள் குரோமேட்டீன்
வலைப்பின்னலில் மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை,லெப்டோடீன் –சைக்கோடின் –பாக்கிடீன்
–டிப்ளோட்டீன் –டயகைனெசிஸ்,நரம்பு மண்டலம்,தண்டுவடம்,நரம்பு செல் இணைப்புப் பகுதி
Comments
Post a Comment