1ஒற்றை முனை நியூரான் காணப்படும் இடம்-------------
2.உணர் உறுப்புகளில் அடங்கியுள்ளவை-----------------------
3நமது உடலின் மனவெழுச்சி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும்
மூளையின் பகுதி-----------------
4மூளைத்தண்டின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது--------------
5தண்டுவட நரம்புகள் என்பவை ------------------
6கழுத்துபகுதியில் காணப்படும் ஒரு நாளமில்லா சுரப்பி----------------------
7எக்சோகிரைன் எண்டோகிரைனாக செயலாற்றும் நாளமில்லா சுரப்பி-----------------
8ஒரு டெசி லி இரத்தத்தில் காணப்படும் இயல்பான இரத்தச் சர்க்கரையின்
அளவு----------------------
9நோய் தொற்றை எதிர்க்கும் Tலிம்போசைட்டுகள்
---------------------உறுப்பில் மாறுபாடு அடைகின்றன
10மியாசிஸ் -1இல் ஒத்திசைவான குரோமோசோம்கள் ஜோடியுறுதல் நிலை---------------------------------
வளர் கரு நரம்பு திசு,இருமுனை நியுரான்,ஹைபோதலாமஸ்,நடு மற்றும்
பின் மூளை ,கலப்பு நரம்புகள்,தைராய்டு,சுரப்பி,கணையம்,80-120மி.கி/டெசி.லி,தைமஸ் சுரப்பி
,சைக்கோட்டீன்
Comments
Post a Comment