16மின்னோட்டவியலும் ஆற்றலும்
120ஓம் மின்தடையுள்ள கம்பியில்
0.2A மின்னோட்டம் உருவாக்கத்தேவைப்படும் மின்னழுத்த
வேறுபாடு-------------
2இரு மின்விளக்குகளின் மின்தடைகள்
விகிதம் 1;2அவை தொடராக ஒரு சுற்றில் இணைக்கப்படுகின்றன எனில் அவை எடுத்துக்கொள்ளும்
ஆற்ற்ல்களின் விகிதம்--------------
3கிலோவாட் மணி என்பது ------------------அலகு
ஆகும்
4ஒத்த நிபந்தனைகளில் உள்ளபோது
-----------------பரப்பு மற்ற பரப்புகளைவிட அதிக வெப்பத்தை உட்கவர்கிறது
5இயற்கைக் கதிரியக்கத் தனிமத்தின்
அணு எண்-------------
6பின்வரும் கூற்றுகளில் ஓம் விதியோடு
தொடர்பில்லாததை எழுதுக
7அனல் மின் நிலையத்தில் பயன்படும்
எரிபொருள் என்ன
8மிகச் சிறந்த ஆற்றல் மூலம் எது?
9காற்றாற்றல் மூலம் மின்சாரத்தைப்
பெற விசையாழிக்குத் தேவையான காற்றின் சிறும வேகம் என்ன?
10உயிரி வாயுவினை உற்பத்திச் செய்ய
தேவையான முக்கிய மூலப்பொருள் என்ன?
விடை1. 4V 2.1;2 3.மின்னாற்றல்
4.கருமை 5.82ஜவிட அதிகம் 6.மின்னோட்டம்=மின்தடைXமின்னழுத்த வேறுபாடு7.நிலக்கரி 8.சூரியன்
9.நிலை நிறுத்தக் காற்றின் வேகம் மணிக்கு 15கிமீ அளவை விட அதிகமாக இருக்க வேண்டும்
10.மாட்டுச்சாணம்
Comments
Post a Comment